அன்புள்ள மாணவர்கள் பெற்றோர்கள்
உடற் கல்வியினுடாக உடல் வளர்ச்சிஇ உளவியல் வளரச்சி;இ;; ஒழுக்கத்தின் வளர்ச்சிஇ குழந்தை பருவ வளர்ச்சி மற்றும் உணர்வுகளின் வளர்ச்சியினையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று முதலில் உலகிற்கு அறிக்கையை வெளியிட்டவர் கிரேக்க கல்வியலாளரான பிளேட்டோ என்பவராவர்.
அத்தைகைய ஒரு தத்துவஞானியான உலகுக்கு அறிக்கைளை வெளிபடுத்த காரணம் அன்று அவர் வாழும் சமுதாயத்தை பார்க்க முடிந்தது.ஊழல் மோசடி நடவடிக்கைகள் குறித்து அவரது மனம் ஓடும் நிலையில் இ;;ருக்கிறது என்று அவர் நினைக்கிறார். அதனால் ஒரு மாற்று விதத்தில் உயர்ந்த சமூகமொன்றை உற்பத்தி செய்ய கல்வி மாத்திரமன்று விளையாட்டுகளுடனும் கூட உதவியாக இருக்கும் என்று அதனை அவர் தர்க்க ரீதியாக கையொப்பமிடப்பட்டதுடன் அவர் சிறு பிராயத்திலிருந்து மனிதனின் வாழ்நாளிலேயே திறமையான தேர்;ச்சிகளையும் பெற்றிந்தார். அதன் பின்னர் விளையாட்டு உடற்கல்வி பாடத்தினையும் பாடசாலை பாடதிட்டத்திற்குள் சேர்த்துக்கொள்வதற்கு கல்வி அதிகாரிகளிற்கு நேரிட்டது. அன்று இலங்கையின் சமூகத்தைப் பற்றிய விசாரனைக் கருத்துக்களை படித்தால் எனக்கு பார்க்க முடிந்தது அன்று பிளேட்டோ வாழ்ந்த சமுதாயத்தினை மாத்திரயோகும். அது ஊழல் மற்றும் மோசடி கொலை சிறுவர் துஷ்பிரயோகம் இலஞ்சம் போன்ற ஆபத்துகளுக்கு உட்பட்ட சமூகமொன்றாக காணமுடிகிறது
ஆனால் எனது பாடசாலை காலத்தின் சமூகமானது மேழே சொல்லப்பட்டது போன்று நிரம்பி இருக்கவில்லை.நான் கிராமத்து பாடசாலையில் கல்வி கற்றதுடன் பாடசாலை செல்லும் காலத்தில் நண்பர்களுடன் ஓடுவதற்கும் பாய்வதற்கும் அருகிலுள்ள மரங்களில் காய்கள் பிடுங்குவது போன்றவற்றில் காலத்தினை கழித்தேன்.இன்று நடைபெறும் மத்திய தேர்வு கல்வி நாடாக அன்று இல்லாதபடியால் அந்த வழியிலேயே இனிமையான குழந்தைப் பருவத்தினை அனுபவித்தேன்.பலாக்காய்; ஈரப்பலாக்காய் மரவள்ளியுடன் சோறு 3 வேளையும் உணவாக எடுத்து கொண்டு நான் பாடசாலை விளையாட்டினுள் தேசிய மட்;த்திற்கு செல்ல வரம் பெற்றுள்ளேன்;.பின்னர் அந்த விளையாட்டிற்கு தகுதி பெற்று சர்வதேச வெற்றி வரை சென்றதுடன் ஒலிம்பிக் போடடிகள் 3 இற்கும் பங்குபெற்று திறமையடைந்தேன் என்கிறார்.அன்று நடைபெற்ற கல்வி நடைமுறைகளிற்கு மரியாதையும் செலுத்துகின்றேன் என்கிறார்.
பெண் பிள்ளைகளிற்கு சுகாதாரம் தொடர்பான விஞ்ஞான ரீதியான அறிவினை தெரிந்த மொழியில் பெற்றுக்கொள்வதற்கும் இது அவர்களின் முழூ வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும்; “விமென் வின்” (றழஅநn றin) நிறுவனத்தின் வழிகாட்டலின் மூலம் “சர்வ்’;எனும் பெயரில் இலங்கையில் சமூக சேவை நிறுவனத்துடன் சேர்ந்து கொவிட் பிரச்சினைகளின் பின் ‘‘வீட்டில் கோல்’;என்ற பெயரில் செயற்பாட்டு புத்தகம் பெண் பிள்ளைகளிற்கு விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது இள வயது பெண் பிள்ளைகளின்; அறிவு திறன் மற்றும் அணுகு முறைகளின் வளர்ச்சி பெறுவதுடன் மற்றும் செயற்பாட்டு ஊடகத்தினையும் பெற்றுக்கொள்ளும் வேலைதிட்டமாகும்.
2021.01.21 வுpளையாட்டு மற்றும் வினோதங்களுடன் பெண் பிள்ளைகளை அதிகாரம் பெற்றவர்களாகவும் தைரியமாக இருக்கவும் சுறுசுறுப்பாக இருக்கவும் மற்றும் வடிவமைப்பாக இருக்கவும் என்ற தலைப்பின் கீழ் இப்புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டு புத்தகம் பாவிக்கும் போது உங்கள் அறிவு திறன் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்ளவும் என நான் கேட்டுக் கொள்கிறேன்;.
தேசபந்து சியானி குலவங்ச ஒலி
தலைவர்
இலங்கை ஒலிம்பியன்
2021.01.21